பஸ்ஸில் கிடைத்த பெறுமதியான கைக்கடிகாரத்தை, உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர்
பஸ்ஸில் கண்டெடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கைக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைத்த நடத்துநர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. கண்டியிலிருந்து – மஹியங்கணை நோக்கி நேற்று முன்தினம் (22)…
