தயாசிறி எம்.பி கேட்டுக்கொண்ட ‘பரிசோதனை’யை அர்ச்சுனாவுக்கு செய்யுங்கள்: இன ஒற்றுமையை விரும்புவோர் சார்பில் கோரிக்கை
– அஹமட் – யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், முஸ்லிம்கள் குறித்து தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை கூறிவருகின்ற போதிலும், இது தொடர்பில்…
