Back to homepage

Tag "மதுசாரம்"

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள் 0

🕔27.Jun 2023

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். றஸாட் தெரிவித்தார். மொத்த மக்கள்தொகையில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 மில்லியன் பேர் மதுசாரம் பாவிப்பவர்களாகவும் 2.5 மில்லியன் பேர்

மேலும்...
நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல்

நாட்டில் 31 வீதமான ஆண்கள் புகைக்கின்றனர்; 25 ரூபாவால் சிகரட் விலை அதிகரிக்கப்பட வேண்டும்: கணக்கெடுப்பில் தகவல் 0

🕔30.Sep 2021

அரச வருமானத்தை உயர்த்துவதற்காக அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சதவீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்தத் தகவல்

மேலும்...
புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம்

புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம் 0

🕔26.Aug 2020

புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் குறித்து ​தெரியவந்துள்ளது. எனவே புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய, புகையிலை கலக்கப்பட்ட வெற்றிலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்