தலைப்புச் செய்திகள்

பொலிஸ் தலைமையகம்

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது

0

தேர்தல் சட்டங்களை மீறிய 15 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்படும் காலகட்டத்தில் இவர் கைது கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்கு கிடைத்த…

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

0

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது…

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

ஆணுறைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை: சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல்

0

விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பாலியல் தொழிலாளர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் போது, உபயோகிக்கப்பட்ட ஆணுறைகளை சான்றுப் பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்கத் தேவையில்லை என, நாட்டிலுள்ள பொலிஸார் அனைவரும்…

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

பத்திரிகை விளம்பரமொன்று இனவாதத்தைத் தூண்டுகிறதாம்: பொதுபல சேனா பொலிஸில் முறைப்பாடு

0

நாட்டில் இல்லாத இனவாதம் மற்றும் மதவாதம் தொடர்பில் பொய்யான தகவல்களை உள்ளடக்கி, புரவெசி பலய அமைப்பு விளம்பரம் வெளியிட்டுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு…

தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

தனியார் ஊடகங்களுடன் பொலிஸ் திணைக்களம் ‘டூ’

0

தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காதிருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.…

நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றிய தகவல் வெளியீடு; நுகேகொடயில் அதிக குற்றம்

0

நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­களிலும், ஆண்டின் ஜன­வரி முதல் நவம்பர் மாதம் வரையி­லான காலப்­ப­கு­தியில்  7592 பாரிய குற்றச் செயல்கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தாக  பொலிஸ் தலை­மை­யகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் தலை­மை­யகம் வெளி­யிட்­டுள்ள…