தலைப்புச் செய்திகள்

பொதுத் தேர்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

நள்ளிரவுடன் கலைகிறது நாடாளுமன்றம்: ஏப்ரல் 25 தேர்தல்: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

0

நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை (02ஆம் திகதி) நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இதனையடுத்து, 09ஆவது புதிய நாடாளுமன்றம் மே மாதம்…

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

பொதுத் தேர்தல் நடைபெற்று 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்: அமைச்சர் நிமல் தெரிவிப்பு

0

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மஹியங்கன பகுதியில் இடம்பெற்ற…

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

மஹிந்த குருணாகல் மாவட்டத்தில் களமிறங்குவார்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார் என, தவிசாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.  அவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ளதாகவும்…

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

பொதுத் தேர்தலில் மைத்திரி போட்டியிடுவார்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர…

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

சோரம் போகும் சூழ்ச்சிக்குள், பேரம் பேசும் தனித்துவங்கள்

0

– சுஐப் எம்.காசிம் – பொதுத் தேர்தலை வெற்றிகொள்வதற்கான ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த நகர்வுகள் அரசாங்கத்தை அமைக்க உதவுமா? இல்லை தோற்கடிக்கப்பட்டு மேலும், மோதல்களை ஏற்படுத்துமா?…

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

0

– மப்றூக் – நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான…

பொதுத் தேர்தலின்றி, பிரதமர் பதவியை வகிப்பது, என் எதிர்பார்ப்பல்ல: ராஜிநாமாவை அடுத்து, மஹிந்த தெரிவிப்பு

0

பொதுத்தேர்தல் இன்றி பிரதமர் பதவியை வகிப்பது தமது எதிர்பார்ப்பு இல்லை. அதனால் தீர்மானங்களை எடுக்கும்போது ஜனாதிபதிக்கு இடையூறு ஏற்படாதிருக்க பதவியிலிருந்து விலகி, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு…

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, ஐ.தே.கட்சி தயார்: ராஜித தெரிவிப்பு

0

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டத்திற்கு முரணானது என கூறியுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண, பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

குருணாகலில் களமிறங்கிய ‘சிவாஜி’க்கு 91 விருப்பு வாக்குகள்

0

நடைபெற்ற பொதுத் தேர்தலில் – குருணாகல் மாவட்டத்தில், சுயேற்சைக் குழு சார்வில் போட்டியிட்ட வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், 91 விருப்பு வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.…

19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

0

– முன்ஸிப் – ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். 19 ஆவது அரசியல்…

பதுங்கித் தாக்குதல்

0

எதிராளிகள் பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்திலும், எதிராளிகள் பதில் தாக்குதல் நடத்துவதற்கு சாத்தியங்கள் மிகக் குறைந்த இடத்திலும் வைத்து, அவர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வது யுத்த தந்திரமாகும். இது…

மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அமைச்சர் பதவியின்றி களமிறங்கிய முதல் தேர்தலில் அதாஉல்லா தோல்வி

0

– முன்ஸிப் –தேசிய காங்கிரசின் தலைவரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஐ.ம.சு.முன்னணியின் தலைமை வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா – நடந்து…

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

0

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

வாக்களிக்க வந்த பிரபலங்கள்…

0

– அஸ்ரப் ஏ. சமத் –நாடாளுமன்றத் தேர்தலில் இன்று திங்கட்கிழமை பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தனியாகவும், தமது குடும்பத்துடனும் வந்து வாக்களித்து விட்டுச் சென்றனர்.அவ்வாறு…

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

0

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு…