யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

🕔 August 18, 2015

Rejected - 098டைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும், ஐ.தே.கட்சி 20 ஆயிரத்து 20 (6.67 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்