தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம்.…
