தலைப்புச் செய்திகள்

பிரிட்டன்

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

கட்டாரிலிருந்து தனது ராணுவத்தினரை அமெரிக்கா வெளியேற்றுகிறது

0

ஈரானில் அதிகரித்து வரும் பதற்றத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டாரிலுள்ள தனது படைவீரர்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்து வருகிறது. பத்தாயிரம் அமெரிக்க வீரர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிட்டன் ராணுவ…

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா, போர்த்துகல் ஆகியவை, பலஸ்தீனை நாடாக அங்கீகரித்தமைக்கு கத்தார் வரவேற்பு

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா, போர்த்துகல் ஆகியவை, பலஸ்தீனை நாடாக அங்கீகரித்தமைக்கு கத்தார் வரவேற்பு

0

பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள், பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தமையை, கத்தார் வரவேற்றுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் நீடித்த அமைதியை அடைவதற்கான…

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

‘ஆக்கஸ்’ உடன்படிக்கை, அணு ஆயுத போட்டியை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை

0

அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு உடன்படிக்கையினால், அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக்…

தமக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு, தமது நாட்டில் வதிவிட உரிமை வழங்கப் போவதாக பிரிட்டன் அறிவிப்பு

0

ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் அரசுக்கும் ராணுவத்துக்கும் உதவியவர்கள், பிரிட்டனுக்கு தப்பி வந்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கியிருக்க வதிவிட உரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் உள்துறை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானியர்கள்…

ஆப்கானிலிருந்து பிரிட்டன் படைகள் முற்றாக வெளியேறின: தூதுவரும் தாய்நாடு போய்ச் சேர்ந்தார்

0

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கான பிரிட்டன் தூததுவர் லௌரி பிரிஸ்டோ தாய் நாடு போய்ச் சேர்ந்தார். ஆப்கானிஸ்தானில்…

வேட்டையாடுவோம்: காபூல் விமான நிலைய தாக்குதல்தாரிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

0

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில்…

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைத் தாக்குதல்கள்: ஆகக்குறைந்தது 13 பேர் பலி

0

ஆப்கான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது.…

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

சமூக வலைத்தளக் காதல்: பெண்ணின் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் இருவர் கைது

0

வெள்ளவத்தையில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்து 07 லட்சம் ரூபா கப்பம் பெற முயன்ற ஆண்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 33 வயதான பெண் 02 வருடங்களுக்கு…

100 கோடி கொவிட் தடுப்பூசிகளை, ஏழை நாடுகளுக்கு வழங்கப் போவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு

0

ஏழை நாடுகளுக்க நூறு கோடி கொவிட் தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை வழங்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.…

கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக பிரிட்டன் அனுமதியளிப்பு

0

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு பிரிட்டன் அரசு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதன் மூலம்…

சிரியா மீதான கூட்டுத் தாக்குதல்; நோக்கம் நிறைவேறியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

0

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், சிரியா மீது மேற்கொண்ட கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை…

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

0

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும், …

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

0

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து…

முஹம்மது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பிரதி, மக்கள் பார்வைக்கு

0

அல் குர்ஆனின் பழமையான பதிப்புகளில் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்கலைக்கழக நூலகத்தில் இந்தப் பிரதி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது.…