மூன்று வருட விசாரணைகளின் பின்னர், கோட்டாவுக்கு எதிராக வழக்கு
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாளை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. மூன்று வருட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளமை…
