Back to homepage

Tag "பாகிஸ்தான் பிரதமர்"

பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report

பாகிஸ்தான் பிரதமர் – முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு: நடந்தது என்ன? Exclusive report 0

🕔24.Feb 2021

– மப்றூக் – கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்துக்கு முடிவுகட்டுவது தொடர்பில் இலங்கை ஆட்சியாளர்களுடன் தான் பேசியதாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். இதனை அந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். கொழும்பிலுள்ள சங்ரிலா

மேலும்...
இலங்கை வந்தார் இம்ரான்

இலங்கை வந்தார் இம்ரான் 0

🕔23.Feb 2021

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார். இன்று பிற்பகல் 04 மணியளவில் பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக வரவேற்றார். இதன்போது அவருக்கு ராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர்

மேலும்...
ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய

ஹக்கீம், றிசாட் ஆகியோருடனான இம்ரான் கானின் சந்திப்பு ரத்து: பின்னணியில் அரசியல் ரீதியான முயற்சி இல்லை என்கிறார் கெஹலிய 0

🕔23.Feb 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருடனான பாகிஸ்தான் பிரதமரின் சந்திப்பு – பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்தச் சந்திப்பை ரத்துச் செய்வதற்கு அரசியல் ரீதியாக முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

மேலும்...
இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரமரின் நாடாளுமன்ற உரை ரத்து 0

🕔17.Feb 2021

இலங்கைக்கு வருகை தரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், நாடாளுமன்றில் உரையாற்றவிருந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி இன்ரான் கான், இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றும் நிகழ்ச்சி நிரல், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உத்தியோகத்தர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார். கொவிட் நிலைமைகளைக் கருத்திற் கொண்டே, பாகிஸ்தான் பிரதமரின் நாடாளுமன்ற உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
தலதா மாளிகை சென்ற பாகிஸ்தான் பிரதமருக்கு, பாரம்பரிய உடையில் தியவதனநிலமே வரவேற்பு

தலதா மாளிகை சென்ற பாகிஸ்தான் பிரதமருக்கு, பாரம்பரிய உடையில் தியவதனநிலமே வரவேற்பு 0

🕔6.Jan 2016

– க. கிஷாந்தன் – இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று புதன்கிழமை கண்டி தலதாமாளிகைக்கு சென்றார். பாகிஸ்தான் பிரதமருக்கு அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோர் செங்கம்பள வரவேற்பு வழங்கினர். இதேவேளை, தலதாமாளிகை தியவதனநிலமே பிரதிப் நிலங்க தேல, பாரம்பரிய ஆடை அணிந்து விசேட வரவேற்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்