குழந்தைகளுக்கு அதிக பரசிட்டமோல் கொடுப்பதால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்: எச்சரிக்கை
குழந்தைகளுக்கு அதிக அளவிலான பரசிட்டமோல் கொடுப்பதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகவும், பல குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர்…
