தலைப்புச் செய்திகள்

பயங்கரவாத தடுப்புப் பிரிவு

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து…

சஹ்ரானின் சகோதரருக்கு  வெடிமருந்து வழங்கியவர்  ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு…

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப், இணையத்தளம் நடத்திய குற்றச்சாட்டில், பெண் உட்பட இருவர் கைது

0

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் யூரியூப் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத…

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

0

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது; சஹ்ரானின் சகோதரருக்கு உதவியவர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

0

சஹ்ரான் காசிமுடைய சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு உதவியளித்ததாகக் கூறப்படும் ஒருவரும், அடிப்படைவாதத்தை பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர். மாவனெல்லையில் நேற்று…

ஜனாதிபதி அலுவலகத்துக்கு தொலைபேசி அழைப்பெடுத்து, மைத்திரியை விமர்சித்த ஊடகவியலாளர்; பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அலுவலத்துக்கு 2017ஆம் ஆண்டு தொலைபேசி அழைப்பெடுத்து, முஸ்லிம்கள் மீது சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது விசனங்களைத் தெரிவித்ததோடு, ஜனாதிபதி தொடர்பான…

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

0

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா…

சீருடையில் இருந்த பொலிஸார், தாக்குதல் நடத்துவதற்கு பள்ளிவாசலைத் திறந்து கொடுத்தனர்: திலும் எம்.பி. தெரிவிப்பு

0

பாதுகாப்பு படையினர் வேடிக்கை பார்க்க இடம்பெற்ற திகன வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னிடம் விசாரணை மேற்கொள்வது புதுமையான விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.…

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

0

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில்…