Back to homepage

Tag "பட்டதாரிகள்"

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது

பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லை அதிகரிக்கிறது 0

🕔14.Apr 2016

பட்டதாரிகளை அரச சேவையில் சேர்த்துக்கொள்வதற்குரிய குறைந்தபட்ச வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கான பிரேரணை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆகும். வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், தங்களின்

மேலும்...
வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் 0

🕔16.Feb 2016

வேலையில்லா பட்டதாரிகள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு – செரமிக் சந்தியில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர் முன்னிலை சோஷலிஸக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டமானது, ஜனாதிபதி செயலகத்தினை நோக்கிச் செல்ல முற்பட்டபோதே, அவர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர் புகைப் பிரயோகம்

மேலும்...
ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல்

ஒரே நாளில் இரு பரீட்சைகள்; இரண்டுக்கும் விண்ணப்பித்தோருக்கு பாரிய சிக்கல் 0

🕔21.Oct 2015

இலங்கை பதிவாளர் சேவை வகுப்பு 111 தரம் 11க்கான திறந்த பரீட்சையும், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் சமூக சேவை உத்தியோகத்தர் தரம் 11க்கான போட்டிபரீட்சையும் எதிர்வரும் 31 ஆம் திகதி, ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதால், இரண்டு பரீட்சைகளுக்குமாக விண்ணப்பித்தவர்கள் இது தொடர்பில் பாரிய சிக்கல்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இவ் விடயம் குறித்து மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்