பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு
– யூ.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த நிதியிலிருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள், நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.நிந்தவூர் …
