இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்
– சுஐப். எம். காசிம் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும்,…
