கல்முனை மாநகர சபை உறுப்பினராக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் றஜப்தீன் பதவியேற்பு
– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஜ.எம். றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண…
