தென்கொரியாவில் நடந்த கூட்டு வன்புணர்வு: 20 வருடங்களுக்குப் பின் சிக்கிய இலங்கை நபர்
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்த வழக்கொன்று இலங்கையில் விசாரணைக்கு வந்துள்ளது. தென்கொரியாவில் 1998ஆம் ஆண்டு பதிவான கூட்டுப் பாலியல் வன்கொடுமை…
