சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை தொடர்ந்தும் ஜூன் 25ஆம் திகதி வரை – விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
