இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர்
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் – தமிழகம் முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளில், ஒரு தொகுதியினைக் கூட, நரேந்திர…
