Back to homepage

Tag "திலக் மாரப்பன"

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையே, ஐ.தே.க.வின் வாக்கு வீழ்ச்சிக்கு காரணமாம்: அமைச்சர் மாரப்பன தெரிவிப்பு 0

🕔14.Feb 2018

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட ஒவ்வொரு தடவையும் 50 ஆயிரம் பௌத்த, சிங்கள வாக்குளை ஐக்கிய தேசியக் கட்சி இழக்கின்றது என்று,  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற, ஐ.தே.கட்சியின் உயர் மட்டக் கூட்டத்திலேயே, அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார் எனவும் அந்த ஊடகம்

மேலும்...
வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம்

வெளி விவகார அமைச்சராக, திலக் மாரப்பன சத்தியப் பிரமாணம் 0

🕔15.Aug 2017

புதிய வெளிவிவகார அமைச்சராக அபிவிருத்தி செயற் திட்ட அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று செவ்வாய்கிழமை சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்த வெற்றிடத்துக்கு திலக் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். வெளி விவகார அமைச்சினை

மேலும்...
ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம்

ரவியின் அலுவலர்கள் தொடர்ந்தும் அமைச்சுக்குள்; பதவியை பொறுப்பேற்க மாரப்பன தயக்கம் 0

🕔15.Aug 2017

வெளி விவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ள திலக் மாரப்பன, அந்தப் பதவியை ஏற்பதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வெளி விவகார அமைச்சர் பதவியை ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்துள்ள போதும், அவர் நியமித்த தனிப்பட்ட அலுவலர்கள், தற்போதும் அந்த அமைச்சில் இருப்பதனாலேயே, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு திலக் மாரப்பன தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமைச்சின் வாகனங்களையும், ஏனைய

மேலும்...
வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு

வெளி விவகார அமைச்சராகிறார் திலக் மாரப்பன; ரணில் – மைத்திரி உடன்பாடு 0

🕔11.Aug 2017

வெளி விவகார அமைச்சராக, விசேட அபிவிருத்தித் திட்ட அமைச்சர் திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்தமையினால், அவரின் இடத்துக்கு மாரப்பன நியமிக்கப்படவுள்ளார். மாரப்பனவை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட சட்டத்தரணியான திலக் மாரப்பன, முன்னாள்

மேலும்...
மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார்

மூன்று மாதங்களில் அமைச்சுப் பதவி வழங்கப்படும்; வாக்குறுதி பெற்ற பிறகுதான், ரவி ராஜிநாமா செய்தார் 0

🕔10.Aug 2017

மூன்று மாதங்களில் அமைச்சு பதவியை வழங்கப்படும் என்கிற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர்தான், ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார். ரவி கருணாநாயக்கவின் ராஜினாமா தொடர்பில் இன்று வியாழக்கியழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துவெளியிடும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு

மாரப்பனவின் ராஜிநாமா, மற்றைய அமைச்சர்களுக்கு எச்சரிக்கையாகும்; பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Nov 2015

சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பதவி வகித்த திலக் மாரப்பன, அந்தக் பதவிலிருந்து விலகியமை, ஏனைய அமைச்சர்களுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திலக் மாரப்பன என்ன காரணத்துக்காக பதவி விலகியிருந்தாலும், இந்த விடயத்தை அனைத்து அமைச்சர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் எவன்ட் கார்ட் சம்பவம் தொடர்வில், நாடாளுமன்றத்தில்

மேலும்...
திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம் 0

🕔9.Nov 2015

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்