தேவைகளை நிறைவேற்று: அரசிடம் கோரிக்கை முன்வைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
– பைஷல் இஸ்மாயில் – கொவிட் தொற்றுடனான போரில் முன்னரங்கில் பணியாற்றும் தாதியர்களுக்கான வசதிகளை செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும்…
