Back to homepage

Tag "தவம்"

அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும்

அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும் 0

🕔30.Aug 2017

– முல்லக்காரன் –   அட்டாளைச்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் ஆற்றிய உரை, கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும் கரைய வைத்திருக்கும்.“அதாஉல்லா நீண்டகாலமாக நோயாளியாக இருப்பவர். அவருடை நோய்க்குப் பாவிக்கும் குளிசைகள் அவரைப் பைத்தியமாக்கி விட்டது.

மேலும்...
பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு

பொத்துவில் கூட்டத்துக்கு கல்லெறியப்படவில்லை; பைசால், தவம் பேசாமல் தடுக்கப்பட்டனர்: மு.காங்கிரஸ் அறிவிப்பு 0

🕔4.Apr 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட பொத்துவில் கூட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக  மாற்றுக்கட்சி ஆதரவாளவர்கள் பொய்யான செய்திகளை ஊடகங்கள் வாயிலாக பரப்பிவருகின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியொன்றிலேய, இந்த மறுப்பு வெளிபிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது; ‘ரவூப்

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...
மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம்; சறுக்கி விழுந்தவர் யார்: மூத்த உறுப்பினரின் மாறுபட்ட பார்வை 0

🕔24.Aug 2016

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றபோது, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் பேசுவதற்கு முயற்சித்தார் என்றும், அவரை பேச விடாமல் சில உயர்பீட உறுப்பினர்கள் தடுக்கும் வகையில் கூச்சல் குழப்படி செய்தனர் எனவும் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான

மேலும்...
அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு

அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔29.Feb 2016

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு

மேலும்...
அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம்

அட்டாளைச்சேனை, பொத்துவிலுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாக, தவம் குற்றம் சுமத்துவது நியாயமில்லை; உதுமாலெப்பை காட்டம் 0

🕔28.Jan 2016

– றியாஸ் ஆதம் – அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் கல்விக் கோட்டங்களுக்கு அதிகமான நிதியினையும், அக்கரைப்பற்று கோட்டத்துக்கு குறைவான நிதியையும் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்தான் இந்தத் தவறுகளுக்குக் காரணம் என்றும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் குற்றம் சுமத்துவதில் எவ்வித நியாயங்களும் இல்லை என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும் 0

🕔4.Nov 2015

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை

மேலும்...
அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் 0

🕔12.Aug 2015

முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்