‘சும்மா’ ஹெல்மெட் அணிந்திருப்பவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவு
மோட்டார் சைக்கிள்களில் செல்லாமல், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து – பரிசோதிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தலைமையகம் – நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
