Back to homepage

Tag "தமிழ் தேசியக் கூட்டமைப்பு"

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து 0

🕔13.May 2017

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அமைச்சர் ஒருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்கலாக 06 பேரின் உறுப்புரிமை பறிபோகும்  அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 04 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை

மேலும்...
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2016

புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது. இது தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். கொலன்னாவை – சேதவத்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில்

மேலும்...
தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்

தமிழ் அமைச்சரின் சிபாரிசில், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட, புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம் 0

🕔26.Aug 2016

விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து நேற்று வியாழக்கிழமை தப்பிச் சென்றுள்ளார். தமிழ் அமைச்சர் ஒருவரின் சிபாரிசுக்கு இணங்க, மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு, அண்மையில் மாற்றப்பட்டிருந்தார். ராசய்யா ஆனந்தராஜா எனும் மேற்படி சந்தேக நபர், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தன்னைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

மேலும்...
ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன்

ஒற்றையாட்சிக் கொள்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சம்பந்தன் 0

🕔21.Jan 2016

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்று,  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமஷ்டி என்கிற அதிகார பரவலாக்கத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு  தலைமையேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்