ஆச்சரியப்பட வைக்கும் சபீஸ்: 40 லட்சம் ரூபாய் காணியை, அன்பளிப்பாக வழங்கினார்
– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுகாதார சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக, சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான தனது காணியினை, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள்…
