Back to homepage

Tag "ஜி.எல். பீரிஸ்"

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம்

மஹிந்த குழு பாகிஸ்தான் பயணம் 0

🕔19.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று திங்கட்கிழமை காலை பாகிஸ்தானுக்கு புறப்பட்டார். உத்தியோகபூர்வ விஜயமொன்றின் பொருட்டு, இவர் தனது குழுவினருடன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் குழுவில் ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும்...
பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு, கூட்டு எதிரணி ஆதரவில்லை:  தினேஸ் குணவர்த்தன

பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு, கூட்டு எதிரணி ஆதரவில்லை: தினேஸ் குணவர்த்தன 0

🕔7.Nov 2016

ஜி.எல்.பீரிஸ் தலைமையில் செயற்படவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, கூட்டு எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே, இன்று திங்கட்கிழமை கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து உறுப்புரிமை

மேலும்...
சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இழக்கிறார் ஜி.எல். பீரஸ்

சுதந்திரக் கட்சி உறுப்புரிமை இழக்கிறார் ஜி.எல். பீரஸ் 0

🕔6.Nov 2016

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இழக்கிறார் என, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார். மகிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி)

மேலும்...
மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த அணியினரின் புதிய கட்சி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 0

🕔2.Nov 2016

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (இலங்கை மக்கள் முன்னணி) எனும் புதிய கட்சியொன்று உதயமாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் இந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த கட்சியின் சின்னம் மலர் மொட்டாகும். அபே ஸ்ரீலங்கா நிதஹஸ் பெரமுன (எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி) என, விமல் வீரவன்சவை தலைவராகக் கொண்டு பதியப்பட்டிருந்த, கட்சியொன்றே, ஸ்ரீலங்கா பொதுஜன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்