சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்
அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.…
