கடிதங்களைக் கிழித்தவர்களுக்கு, வேட்புமனுவில் இடம் கிடையாது: துமிந்த திஸாநாயக்க
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நோக்கில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கான கடிதங்களை, பகிரங்கமாக கிழித்து வீசிய நபர்கள்…
