ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்
அமைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்…
