Back to homepage

Tag "சீமெந்து"

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு 0

🕔1.Apr 2022

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 2350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மூட்டை 1350 ரூபாவாக இருந்தது. இந்த விலை அதிகரிப்புகளுக்கு முன்னர் மிக நீண்ட காலமாக 50 கிலோ சீமெந்து மூட்டை 950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு

மேலும்...
சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு

சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு 0

🕔6.Nov 2021

சீமெந்து ஒரு பக்கட்டின் விலையை மேலும் 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் புதிய  விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பக்கட்டின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் சந்தையில் 1400 ரூபாவுக்கும்

மேலும்...
கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு

கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு 0

🕔11.Oct 2021

கோதுமை மாவின் விலை கிலோவொன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சீமேந்து விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து பக்கட் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு

சீமெந்து விலை குறைகிறது: அமைச்சர் யாப்பா அறிவிப்பு 0

🕔15.Dec 2019

சீமெந்து விலையினை எதிர்வரும் வாரத்திலிருந்து குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரம் தொடக்கம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வௌிநாட்டில் இருந்து நாட்டுக்கு மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் சீமெந்தின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அனுர

மேலும்...
சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 0

🕔2.Jun 2016

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன. இதற்கமைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்