Back to homepage

Tag "சிறைத்தண்டனை"

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல்

ஞானசார தேரருக்கு ஜனதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் 0

🕔21.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், சிறையிலிருந்து விடுதலை செய்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குகள் இரண்டு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் ஜனாதிபதிக்கு பதிலாக, சட்டமா அதிபர் பெயர் குறிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இந்த வழக்குகளில் ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மற்றைய வழக்கை, மாற்றுக் கொள்கைகளுக்கான

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; அறிக்கை வழங்குமாறு சிறைச்சாலைத் திணைக்களத்திடம் கோரிக்கை 0

🕔21.May 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கத் தீர்மானித்துள்ளார் என்று, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக, சிறைச்சாலைத் திணைக்களத்திடமிருந்து தேரர் தொடர்பான அறிக்கையொன்றினை, ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளது. குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும், தனது பொதுமன்னிப்பை ஜனாதிபதி அறிவிப்பார் என்றும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெலிக்கட சிறைச்சாலைக்கு

மேலும்...
ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது

ஞானசார தேரர் நாளை விடுதலை: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைக்கிறது 0

🕔3.Mar 2019

கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியினுடைய பொதுமன்னிப்பின் அடிப்படையில் நாளை திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 வருடங்களை 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 08ஆம்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை 0

🕔22.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, தற்போது கடூழிய சிறைத்தண்டனையினை அனுபவித்து வருகிறார். இந்த நிலையிலேயே அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம் மற்றும் அமரபுர மஹா பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க

மேலும்...
ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு

ஞானசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை; அபராதமும் விதிப்பு 0

🕔14.Jun 2018

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞனாசார தேரருக்கு ஆறுமாதத்தில் நிறைவடையும் வகையிலான ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து  அச்சுறுத்தியமை ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்