தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்குக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள 12ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்வதோடு, அவற்றை தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு,…
