அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பைச் சேர்ந்த மூன்று சட்டத்தரணிகள் இணைந்து இந்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளனர்.கடந்த 26…
