Back to homepage

Tag "கொவிட் – 19"

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔23.Apr 2020

“கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ

மேலும்...
கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது 0

🕔9.Apr 2020

உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், ‘கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டும்’ என்றும், ‘எவர் உடலையும் அடக்கம் செய்யக்கூடாது’ என்றும் இந்தியாவின் மும்பை மாநகரம் வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது. பிறகு, மத ரீதியிலான பிரச்சினையாக இந்த

மேலும்...
கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் 0

🕔3.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக்

மேலும்...
கொரோனா வைரஸ்: எங்கெல்லாம், எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது பற்றி அறிவீர்களா?

கொரோனா வைரஸ்: எங்கெல்லாம், எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது பற்றி அறிவீர்களா? 0

🕔26.Mar 2020

கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை

மேலும்...
தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம்

தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம் 0

🕔22.Mar 2020

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ (Quarantine and Prevention of diseases) என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்