கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளை 03 நாட்களுக்கு மூட தீர்மானம்: மேயர் றகீப் அறிவிப்பு
– அஸ்லம் எஸ். மௌலானா – கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் அனைத்து பொதுச் சந்தைகளையும் நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு தாற்காலிகமாக…
