முகக் கவசங்களை பாவித்த பின்னர் அப்புறப்படுத்துவதற்கான சிறந்த வழி என்ன: பேராசிரியர் அஜந்த பெரேரா விளக்கம்
முகக் கவசங்களைப் பயன்படுத்திய பின்னர், அவற்றைக் குப்பைகளில் போட வேண்டாமெனவும் அவற்றை எரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார். “பல மில்லியன் கணக்கான முகக்…
