மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீடு மீது, குண்டுத் தாக்குதல்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் மட்டக்குளிய கிம்புலானவில் அமைந்துள்ள வீட்டின் மீது இன்றுதிங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்…
