Back to homepage

Tag "குடும்ப சுகாதார பணியகம்"

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு

பதின்ம வயது தாய்மாரின் எண்ணிக்கை, கடந்த வருடம் 2087 ஆக பதிவு 0

🕔20.Nov 2023

இலங்கையில் 2,087 பதின்ம வயது தாய்மார்கள் – குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த தாய்மார்கள், குடும்ப அமைப்பு சரிவு, பாலியல் கல்வி இல்லாமை, பெற்றோர்களிடையே போதைப்பொருள் பழக்கம், பெற்றோர் இருவரும் வேலையில் இருப்பது மற்றும் குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற

மேலும்...
நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔14.Sep 2023

ஐந்து வயதுக்குட்பட்ட 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, 2023 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகத்தால் வெளியிடப்பட்ட ‘ஊட்டச்சத்து மாதம்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் 15,763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இருப்பினும், இது 2022

மேலும்...
பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு

பாலியல் நடத்தையை தடுப்பூசி பாதிக்காது: சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔27.Sep 2021

பாலியல் செயற்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசிகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதினால் கருத்தரிக்காமை, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று சமூகத்தில் சில கருத்துக்கள் பரவி வருகின்றன என்றும், இதுதொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்