முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமை 7 வருடங்களுக்கு ரத்து; 06 மாதம் சிறைத் தண்டனை: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் குடியுரிமையை ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு 06 மாத சிறைத்தண்டனையும்…
