கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு
– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…
