தரம் ஒன்று புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் தாமதமாகும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு
அரச பாடாசலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன…
