Back to homepage

Tag "கலாநிதி றமீஸ் அபூபக்கர்"

பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு

பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு 0

🕔27.Feb 2024

– முன்ஸிப் – இலங்கையை பொறுத்தவரை நாடாளுமன்றத்தினுடைய விழுமியங்கள், மரபுகள் மற்றும் விதிகள் – பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு, அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இன்றைய இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்

மேலும்...
ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம்

ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம் 0

🕔17.Aug 2019

– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து பயணமாகிறார். இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வு போட்டி நிதியை வென்றதன் மூலம் ‘கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார வலுவூட்டல்’ என்ற சமூக ஆய்வை, இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோடு

மேலும்...
கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம்

கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம் 0

🕔16.Jun 2017

  – எம்.வை. அமீர் – ‘சமய பல்வகைத்தன்மை’ (Religious Pluralism) எனும் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று, தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி அமெரிக்கா பயணமாகிறார். இரண்டு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறி, அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்