இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை…
