டொக்டர் ஷாபி அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பு
விசேட வைத்தியர் டொக்டர் ஷாபி சிஹாப்தீனை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று (06) விடுவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை…
