Back to homepage

Tag "கபீர் ஹாசிம்"

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த

மேலும்...
மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண் 0

🕔4.Dec 2016

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு

மேலும்...
10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் 0

🕔28.Dec 2015

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது. அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரவி கருணாநாயக்கவிடமுள்ள நிதியமைச்சு, கபீர் ஹாசீமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக அமைச்சுப் பதவி வழங்கப்படலாமெனவும் நம்பப்பபடுகிறது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு மேலும் பல பொறுப்புகள்

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளவர்களுடன் முரண்பாடுகள் உள்ளன. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், தேசிய அரசாங்கமொன்றினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்