பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்
பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில்,…
