முஸ்லிம்களின் கடைக்கு தீ வைத்தவர், பொது பலசேனாவைச் சேர்ந்தவர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
முஸ்லிம்களின் மகரகம மற்றும் நுகேகொட கடைகளுக்கு தீ வைத்தார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள கசுன் குமார எனும் நபர், பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்தவர் என…
