ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர்
– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன்…
