உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே, இவ்வாறு…
