எனக்குத் தெரியாமல் என்னை வேட்பாளராக்கி விட்டார்கள்; பொலிஸில் பெண்ணொருவர் முறைப்பாடு

🕔 February 7, 2018

 பர் ஒருவரின் அனுமதியின்றி அவரின் பெயரை, கட்சியொன்று வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை முறையிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிணங்க மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்